போனபோது தான் தெரிந்தது அங்கே டோனி கு காயம் அவளவு சீரியஸ் இல்லை என்று ...பாவம் தினேஷ் என்ன பண்ணுவார் ...போனதுக்கு கால்பந்தை தட்டி, போன 24 மணி நேரத்துக்குள்ளே ரஞ்சி ஆட்டத்துக்கு அனுப்பி விட்டனர்!!!!!
தினேஷுக்கு தலை கால் ஒன்றும் புரியவில்லை ...என்னடா இது எதோ முக்கு சந்துக்கு போய்ட்டு வந்த மாதிரி திரும்பி அனுபிவிட்டனரே என்று வருத்தம்!!!
Related Article:
0 comments:
Post a Comment