Monday, November 23, 2009

தினேஷ் கார்த்திக் வந்தார், பார்த்தார்,சென்றார்

இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் நடக்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கேப்டன் தோனிக்கு கையில் காயம் ஏற்பட்டது என்று சொல்லி நம் தமிழ்நாட்டு வீரர் தினேஷ் கார்த்திக் கு அழைப்பு வந்தது.

dinesh_karthik sadபோனபோது தான் தெரிந்தது அங்கே டோனி கு காயம் அவளவு சீரியஸ்
இல்லை என்று ...பாவம் தினேஷ் என்ன பண்ணுவார் ...போனதுக்கு கால்பந்தை தட்டி, போன 24 மணி நேரத்துக்குள்ளே ரஞ்சி ஆட்டத்துக்கு அனுப்பி விட்டனர்!!!!!

தினேஷுக்கு தலை கால் ஒன்றும் புரியவில்லை ...என்னடா இது எதோ முக்கு சந்துக்கு போய்ட்டு வந்த மாதிரி திரும்பி அனுபிவிட்டனரே என்று வருத்தம்!!!
Continue reading →

இது என் முதல் தமிழ் ப்ளாக் ..

இந்த ப்ளாக் இல் பல தகவல் கலை பரிமாற மற்றும் சில தொழில்நுட்ப ஏடுகளை இங்கே காணலாம் ...

மற்றும் நீங்கள் உங்கள் கமெண்ட்ஸ் ய் எங்கே பதிவு செய்து கொள்க !!!!
Continue reading →


 

Footer Widget #1

Footer Widget #2

Footer Widget #3

Footer Widget #4